ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா

  • Home
  • ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா

ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா

நேற்று நடைபெற்ற 17 ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா ரோட்டரி கிளப் மதுரை மீனாட்சி மதுரை சென்ட்ரல் மதுரை கிளாசிக் மதுரை எலெக்ட் சங்கங்கள் இணைந்து நடத்திய விழா மிக சிறப்பாக நடைபெற்றது இதில் நமது வாகை ஆளுநர் பேராசிரியர் ஐயா ராஜா கோவிந்தசாமி அவர்கள் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார் இவ்விழாவில் 150 பேர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.