ROTARY BLOOD BANK

  • Home
  • ROTARY BLOOD BANK

ROTARY BLOOD BANK

மதுரை அனைத்து ரோட்டரி சங்க சார்பாக இன்று நடைபெற்ற ரத்ததான முகாம் சிறப்பான முறையில் நடைபெற்றது. இதுவரை 70 பேருக்கு மேல் ரத்த தானம் செய்துள்ளனர். இதற்கு உதவிய அனைத்து சங்க தலைவர்கள் செயலாளர்கள் உறுப்பினர்களுக்கும் இந்த நிகழ்ச்சியை தொடக்க முதல் கடைசி வரை உடனிருந்து நிகழ்ச்சியை சிறப்பு செய்த நம்முடைய வாகை ஆளுநர் ஐயா ராஜா கோவிந்தசாமி அவர்களுக்கும் மண்டல ஒருங்கிணைப்பாளர்களுக்கும் துணை ஆளுநர் அவர்களுக்கும் இந்நிகழ்ச்சியின் தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் அவர்களுக்கும் மதுரை மண்டல தலைவர்கள் செயலாளர் சார்பாக என்னுடைய நன்றி நான் தெரிவித்துக் கொள்கிறேன். இந் நிகழ்வைப் போல் மூன்று மதத்திற்கு ஒரு முறை ரத்ததான முகாம் நடத்தினால் நம்முடைய ரோட்டரி ரத்த வங்கிக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நான் உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.