Rotary Blood Donation Camp
- Home
- Rotary Blood Donation Camp
ரோட்டரி கிளப் ஆப் மதுரை மீனாட்சி மற்றும் அரசு ராஜாஜி மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் ரத்ததான முகாம் இன்று நமது மாவட்டத்தின் ஆளுநர் பேராசிரியர் ராஜா கோவிந்தசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் இந்த நிகழ்வில் 150 பேர் ரத்ததானம் செய்தனர் என்ற ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்கிறேன்.