Speaker Meet
- Home
- Speaker Meet
ரோட்டரி கிளப் ஆப் மதுரை மீனாட்சி சார்பாக இன்று நடைபெற்ற speaker meeting இல் Rtn Madhan karulpiah அவர்கள் அஞ்சலி இறுதி அல்ல தொடக்கம் என்ற தலைப்பில் மிக அருமையாக பேசினார். இந்நிகழ்வில் கலந்து கொண்டார் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.