உலக தாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்வு
- Home
- உலக தாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்வு
ரோட்டரி கிளப் ஆப் மதுரை மீனாட்சி மற்றும் ரோட்டரி கிளப் மதுரை Down Town இணைந்து நடத்திய joint project ஆசை மகள் மற்றும் உலக தாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்வு இன்று சிறப்பாக நடைபெற்ற முடிந்தது இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு ஐந்துக்கும் மேற்பட்ட பழங்கள் ஊட்டச்சத்து பொருட்கள் மற்றும் சத்துப் பொருட்கள் சங்கம் சார்பாக வழங்கப்பட்டது இந்நிகழ்வில் கலந்து கொண்ட மற்ற சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் ரோட்டரி கிளப் ஆப் மதுரை மீனாட்சி மற்றும் ரோட்டரி கிளப் Down Town சார்பாக என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.